இந்தியாவைப் பற்றிய சில தகவல்கள்

Go down

இந்தியாவைப் பற்றிய சில தகவல்கள்

Post by முஸ்லிம் on Mon Oct 04, 2010 10:07 pm

இந்தியா

இந்தியாவின் பரப்பளவு - 32,87,263 சதுர கி.மீ (இன்றைய பரப்பளவு குறைந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல)

மக்கட்தொகை - 110 கோடி

தலைநகரம் - புதுதில்லி

தேசிய மொழிகள் - 18

இந்தியாவின் மிகப்பெரிய ஏரி - ஊலார் ஏரி (காஷ்மீர்)

இந்தியாவின் மிகநீளமான நடைபாதை - இராமேஸ்வரம் கோவில் நடைபாதை

இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா - கங்கை டெல்டா

இந்தியாவின் மிகப்பெரிய நகரம் - கொல்கொத்தா

இந்தியாவின் மிகப்பெரிய மசூதி - ஜீம்மா மசூதி, டெல்லி

இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில் - எல்லோரா (மகாராஷ்ட்ரம்)

இந்தியாவின் மிக உயரமான சிகரம் - நந்தாதேவி

இந்தியாவிலேயே மிக அதிகமாக மழை பொழியும் இடம் - மௌசின்ரம் (மேகாலயா)

இந்தியாவின் மிக நீளமான தொங்குபாலம் - ஹெளரா பாலம் (கொல்கொத்தா)

இந்தியாவிலேயே மிகவும் காடுகள் நிறைந்த மாநிலம் - அஸ்ஸாம்

இந்தியாவிலேயே மக்கட்தொகை அதிகமான மாநிலம் - உத்திரபிரதேசம்

இந்தியாவிலேயே பரப்பளவில் பெரிய மாநிலம் - இராஜஸ்தான்

இந்தியாவின் மிக உயரமான கோபுரம் - குதுப்மினார்

இந்தியாவின் மிக உயரமான அருவி - ஜோக் ஃபால்ஸ் (கர்நாடகம்)


இந்தியாவின் மிகநீளமான தொடர்வண்டி நடைமேடை - கொரக்பூர் (ஒரிசா)

இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் - தார் (இராஜஸ்தான்)

இந்தியாவின் மிகநீளமான அணைக்கட்டு - ஹிராகுட் அணை (ஒரிசா)

இந்தியாவின் மிக உயரமான சிலை - கோமதீஸ்வரா (கர்நாடகம்)

இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா - கொல்கொத்தா விலங்குக்காட்சிசாலை

இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் - இந்தியன் அருங்காட்சியகம் (கொல்கொத்தா)

இந்தியாவின் மிகவுயர தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் - டெல்லி (235 மீ)

இந்தியாவின் மிகநீளமான சாலைப்பாலம் - நேரு சேத்து - சோனி ஆறு (306 மீ)

இந்தியாவின் மிகநீளமான ஆறு - கங்கை

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் - லடாக்

இந்தியாவின் மிகவிரைவான தொடர்வண்டி - சதாப்தி அதிவிரைவுவண்டி (டெல்லி - போபால்)

இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் - மவுண்ட் பேட்டர்ன்

இந்தியாவின் முதல் மொகாலயப் பேரரசர் - பாபர்


இந்தியாவின் முதல் திரைப்பட நடிகர் முதலமைச்சர் - எம்.ஜி. இராமச்சந்திரன்

இந்தியாவிலேயே முதல் ஆஸ்கர் விருது பெற்றவர் - பானு ஆதியா

உலகின் தென்துருவத்தை அடைந்த முதல் இந்தியர் - கே. பஜாஜ்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் - டென்சிங்

ஆக்ஸிஜன் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் - பூடோர்ஜி

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திரநாத் தாகூர்

இந்தியாவின் முதல் பேசும் படம் - ஆலம் அரா (1931)

இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு

இந்தியாவின், தேர்தலில் பதவியை இழந்த முதல் பிரதமர் - இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுஜேதா கிருபளானி

இந்தியாவின் முதல் பத்திரிகை - பெங்கால் கெசட் (1781)

இந்தியாவின் முதல் வண்ணப்படம் - ஆன் (1952)"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 9008
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum