தர்காவின் மோகம் !

View previous topic View next topic Go down

தர்காவின் மோகம் !

Post by srivai.khader on Sun Oct 30, 2011 11:59 am

தர்காவின் மோகம் இங்கே தலை விரித்தாடும்
துனியாவிலே ஒரு கூட்டம் இவர்கள்
மண்ணறை மேல்தான் நாட்டம் !

வியாழன் இரவு இந்த கூட்டம் வேண்டி நிற்க்கும் அங்கே நாட்டம்
பூ , பழம் , பத்தி புத்தாடை பூண்டு
அவ்லியாக்களிடம் வேண்டி நிற்பார்கள் !

இணை வைப்பதை மன்னிக்கமாட்டான் இறைவன்
ஒரு போதும் இது ஈமானை இழந்த நிலையாகும்
கோமானின் கோவப்பார்வை கூடும் !

படைத்தவன் ஒருவனை அன்றி பாரில் யாரும் இல்லை
அழுது வேண்டு அருள் செய்திடுவான்
அகிலத்தை ஆளும் வல்லோன் அல்லாஹ் ஒருவனே !

- ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2575
Points Points : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

Re: தர்காவின் மோகம் !

Post by முஸ்லிம் on Sun Oct 30, 2011 4:27 pm

அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக
ஆமீன்.


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8637
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum