தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அக்கறை பச்சை ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )

2 posters

Go down

அக்கறை  பச்சை  ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு  சமர்ப்பணம் ) Empty அக்கறை பச்சை ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )

Post by srivai.khader Sun Oct 30, 2011 12:18 pm

அக்கறைக்கு போக எண்ணி இக்கறையும் விட்டு வந்து - இன்று
எக்கறையும் தெரிவதில்லை என்ன செய்வது புரியவில்லை !

பொன் விளயும் வைகைக்கரை இது போயி வந்த
சிலர் சொன்ன சொந்த கதை !

இதை கேட்டுவிட்டு இங்கு வந்தவரை - இன்னும்
கோட்டை விட்டது தன் சொந்த நிலை !

அகலக்கால் வைத்தவரை இங்கு ஆசைப்பட்டு வந்தவரை - வருட
ஒப்பந்தம் முடியும் வரை யாரும் ஒன்றும் செய்ய முடிவதில்லை !

அக்கறை பசுமைக்கெல்லாம் அலை பாயும் நெஞ்சங்களே - இந்த
இக்கரை பசுமையில்தான் இமயமளவு திருப்தி உண்டு !

-ஸ்ரீவை. காதர் -
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4836
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

அக்கறை  பச்சை  ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு  சமர்ப்பணம் ) Empty Re: அக்கறை பச்சை ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )

Post by முஸ்லிம் Sun Oct 30, 2011 4:25 pm

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் கவிதை அருமை.
உங்கள் சொந்தக் கவிதையா?
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum