தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தியாகத்திருநாள் !

2 posters

Go down

தியாகத்திருநாள் ! Empty தியாகத்திருநாள் !

Post by srivai.khader Sun Nov 06, 2011 2:18 pm

கடமைகளில் ஐந்தாம் - புனித
காஃபாவில் சமமாய் எல்லோர்ரும்
நிறைமனதுடன் உலக மக்கள் கூடி
நின்று தவ்பா செய்து இறைவனிடம்
எங்கள் ஹக்கிலும் துவா செய்ய
இரு கரம் ஏந்தி இந்த திருநாளில்
எல்லோருக்கும் இதயம் கனிந்த - என்
வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்ளும்

- உங்கள் . ஸ்ரீவை.காதர் -
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4836
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

தியாகத்திருநாள் ! Empty Re: தியாகத்திருநாள் !

Post by முஸ்லிம் Sun Nov 06, 2011 5:02 pm

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்துக்கள் சகோ... தியாகத்திருநாள் ! 124907
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum