சத்ய மார்க்கம் !

View previous topic View next topic Go down

சத்ய மார்க்கம் !

Post by srivai.khader on Sun Nov 20, 2011 3:14 pm

இஸ்லாம் இது ஒரு சத்ய மார்க்கம் என்பதில் எந்த அளவும் வேற்றுமை இல்லை
எனலாம் . இறைவன் ஒருவன் இன்னும் வணக்கதுக்குரியவன் அவன் ஒருவனே
என்பது தான் இந்த தாரக மந்திரம் , மேலும் இறுதி தூதராக எம் பெருமானார் முஹமத்
நபி ஸல் அவர்கள் என்பதை தெளிவாக நமக்கு காட்டி இருக்கிறான் .

ஐ வேளை கடமைகளை நமக்கு தந்து அதன் வழியாக நமக்கு நேர் வழி கிடைக்கும்
என்பதை இந்த சத்ய மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான் என்பதில் ஐயமில்லை !

எல்லா புகலும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே !

- ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2541
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum