ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Go down

ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by முஸ்லிம் on Sun Dec 11, 2011 6:33 pm

புதுடெல்லி:ஏழ்மையான குடும்பங்களைச்
சார்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுத்த தனியார் பள்ளிக்கூடங்கள் மீது
நடவடிக்கை எடுக்காதது என கேள்வி எழுப்பி டெல்லி உயர்நீதிமன்றம் மாநில
அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தை மீறிய தனியார் அரசு
மானியம் பெறாத பள்ளிக்கூடத்தின் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என
கேள்வி எழுப்பி டெல்லி உயர்நீதிமன்றம் அரசு கல்வி இயக்குநரகத்திற்கு
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இம்மாதம் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தை அமுல்படுத்துவதை
கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமான அறிக்கையை
சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட
குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை சீர்குலைக்க தனியார்
பள்ளிக்கூடங்கள் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக குற்றம் சாட்டி
தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம்
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8818
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum