தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பணம் என்னடா பணம், குணம்தானடா நிரந்தரம் - நிரூபித்த ஓட்டுனர்

Go down

பணம் என்னடா பணம், குணம்தானடா நிரந்தரம் - நிரூபித்த ஓட்டுனர்  Empty பணம் என்னடா பணம், குணம்தானடா நிரந்தரம் - நிரூபித்த ஓட்டுனர்

Post by முஸ்லிம் Mon Dec 12, 2011 4:14 pm

நள்ளிரவில் தனது வாடகை வாகனத்தில் ஏறிய
சவூதி அரேபியர் மறதியாகத் தவறவிட்ட பெட்டியை நேர்மையாக ஒப்படைத்து
பாராட்டும் பரிசும் பெற்றுள்ளார் ஷார்ஜா வாகனமோட்டி ஒருவர்.



முஹம்மது தாஹிர் அமீன் என்ற அந்த
பாகிஸ்தானி ஓட்டுநர், பயணி தவறவிட்டப் பெட்டியைக் கண்ட போது அதனுள் இரண்டு
இலட்சம் சவூதி ரியால்கள் கரன்சியும், காசோலைத் தொகுப்புகளும், ஒரு
மடிக்கணினியும், கை பேசியும், இன்னும் சில கடவுச்சீட்டுகளும் இருந்தனவாம்.

கொஞ்சமும்
சஞ்சலமுறாமல், உடனடியாக, பயணம் தொடங்கிய ஷார்ஜா விமான நிலையம் வந்த
ஓட்டுநர், அங்கிருந்த போக்குவரத்துத் துறை அலுவலகத்தில், பொருட்களை
ஒப்படைத்தார்.ஓட்டுநர் தாஹிர் அமீனுடைய நேர்மையைப் பாராட்டிய அதிகாரிகள்,
குறிப்பிட்ட அளவு வெகுமதியையும் பாராட்டுக்களையும் வழங்கினர். மேலும், அவர்
போக்குவரத்துக் குற்றங்களுக்காகக் கட்ட வேண்டியிருந்த அபராதத் தொகையும்
கணிசமாகக் குறைக்கப்பட்டது.இதற்கிடையில், ஷார்ஜா விமான நிலையத்திற்கு வந்த
அந்த சவூதி பயணியைக் கண்டறிந்து, அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
அவரும் மிகுந்த மகிழ்ச்சியுற்றார்.

இப்படியும் சில நல்ல மனிதர்கள்!


பணம் என்னடா பணம், குணம்தானடா நிரந்தரம் - நிரூபித்த ஓட்டுனர்  Inneram-default
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹஸாரேக்குப் பணம் கொட்டுகிறது - பால் தாக்கரே!
»  இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு - ஆய்வு நடத்த மத்திய அரசு திட்டம்
» பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்:சி.பி.ஐ கண்டுபிடிப்பு
» பணம் கொடுத்து செய்தி வெளியிடல்: ப்ரஸ் கவுன்சிலில் 30 புகார்கள்
» தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum