தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மலேசிய விமான நிலைய அறிவிப்புகளில் தமிழை சேர்க்க கோரிக்கை

Go down

மலேசிய விமான நிலைய அறிவிப்புகளில் தமிழை சேர்க்க கோரிக்கை  Empty மலேசிய விமான நிலைய அறிவிப்புகளில் தமிழை சேர்க்க கோரிக்கை

Post by முஸ்லிம் Wed Dec 14, 2011 4:51 pm

மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய அறிவிப்புகளில் தமிழும்
இடம்பெற வேண்டும் என்று மலேசிய முன்னாள் இணை அமைச்சர் முருகையா வேண்டுகோள்
விடுத்துள்ளார். இந்தியாவிலிருந்து சுற்றுலாவரும் பயணிகளுக்கு பயனாக
இருப்பதோடு அங்குள்ள 1.8 மில்லியன் மலேசிய இந்தியர்களையும் அங்கீகரித்த
மாதிரி இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.




சமீபத்தில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய அறிவுப்புகளை தமிழில்
அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர்
தெரிவித்திருந்தார். அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முன்னாள்
இணை-அமைச்சர் முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசிய
விமானநிலையங்களில் மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவிப்புகள்
சொல்லப்படுகின்றன. சீசன் காலங்களில் அரபு, சீனம் மற்றும் ஜப்பானிய
மொழிகளில் அறிவிப்புகள் செய்யப்படும்.

மலேசிய விமான நிலைய அறிவிப்புகளில் தமிழை சேர்க்க கோரிக்கை  Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
» சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது:அமெரிக்கா,இஸ்ரேல்
» ஜார்ஜ் புஷ், டொனி பிளேயர் இருவரும் போர்க் குற்றவாளிகள் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு
»  ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!
» வெடிக்காத நிலையில் விமான நிலையத்தில் 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum