சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன – ப.சிதம்பரம்

View previous topic View next topic Go down

சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன – ப.சிதம்பரம்

Post by முஸ்லிம் on Thu Dec 15, 2011 8:48 pm

புதுடெல்லி:கர்நாடகா, மத்தியபிரதேசம்,
ஒடீஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள்
குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை பதிவுச்செய்த இத்தகைய வழக்குகள் 170 ஆக
குறைந்துள்ளது என ப.சிதம்பரம் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடீஸா,
குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள்
அதிகரித்துள்ளது என்பது உண்மைக்கு புறம்பானதாகும். கடந்த ஆண்டு அக்டோபர்
வரையிலான காலக்கட்டத்தில் இம்மாநிலங்களில் 204 வகுப்பு மோதல்கள்
நடந்துள்ளன. இம்முறை 170 ஆக குறைந்துவிட்டது. இந்தியாவில் சமூக ஐக்கியத்தை
நிலைநாட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. இவ்வாறு
ப.சிதம்பரம் தெரிவித்தார்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8434
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 28
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum