கர்நாடகா:பா.ஜ.க எம்.எல்.ஏ வீட்டில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல்

Go down

கர்நாடகா:பா.ஜ.க எம்.எல்.ஏ வீட்டில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல்

Post by முஸ்லிம் on Tue Dec 20, 2011 7:23 pm

பெங்களூர்:கர்நாடகாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ
எஸ்.விசுவநாதனின் வீட்டை பரிசோதித்த லோக் ஆயுக்தா போலீஸ் மூன்று கிலோ
தங்கம் உள்பட கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புடைய சட்ட விரோதமாக குவிக்கப்பட்ட
சொத்துக்களை கண்டுபிடித்தனர்.

இரண்டு கார், நான்கு டிராக்டர், 1.5
லட்சம் ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலர், 1.5 லட்சம் ரூபாய் மற்றும்
நான்கு ப்ளாட்டுகள், 65 ஏக்கர் நிலத்தின் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள்
ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

விசுவநாதன் சட்டவிரோதமாக சொத்துக்
குவிப்பில் ஈடுபட்டார் என புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து லோக் ஆயுக்தா
போலீஸ் அவரது வீட்டில் சோதனை போட்டது.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8765
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum