தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்

Go down

முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்  Empty முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்

Post by முஸ்லிம் Tue Dec 20, 2011 7:25 pm

கொச்சி:அயோத்தியில் ராமர் கோயில்
கட்டுவதற்கு தடையாக இருப்பது முஸ்லிம் வாக்கு வங்கியாகும் .எனவே அதனை
முற்றிலும் அழித்தொழிப்பதே விசுவ ஹிந்து பரிஷத்தின் நோக்கம் என
அவ்வமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மிரட்டல்
விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ப்ரஸ்
க்ளப்பில் நடந்த ’நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை
நிகழ்த்தினார் தொகாடியா. அப்பொழுது தொகாடியா கூறியதாவது: ‘இந்தியாவில்
அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் முஸ்லிம் வாக்கு வங்கியை குறித்தும்,
கிறிஸ்தவ வாக்கு வங்கியை குறித்தும் பயமாகும். ஆதலால் இந்த வாக்குவங்கியை
அழிப்பது அத்தியாவசியமானதாகும். கேரளாவில் பசுவதையை தடைச் செய்யக்கோரும்
பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு பஜ்ரங்தள் தலைமை வகிக்கும்.

குஜராத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களில் எனது பங்கும் உண்டு. இம்மாற்றம் நாடு முழுவதும் தேவையாகும்’ என தொகாடியா கூறினார்.


முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசை எதிர்த்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன்: ஹசாரே மிரட்டல்!
» ஆந்திர பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றிய இரத்தம் ஏற்றம் – ரெட் கிராஸ் அலுவலகம் மீது தாக்குதல்
»  விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!
» மோடியின் பங்கினை வெளிப்படுத்திய அதிகாரிக்குக் கொலை மிரட்டல்!
» காஸ்ஸாவிற்கு புறப்பட்ட மலேசியா கப்பலை தாக்குவோம்-இஸ்ரேல் மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum