தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்

Go down

இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்  Empty இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்

Post by முஸ்லிம் Tue Dec 20, 2011 7:16 pm

இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்  Child-labour-270x170

புதுடெல்லி:இந்தியாவில்
49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக தொழில்துறை அமைச்சர்
மல்லிகார்ஜூன் கார்கே மக்களவையில் அறிவித்தார். ஆனால், சிறுவர்
தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில்
ஐந்து வயதிற்கும், பதினான்கு வயதிற்கும் இடையேயான 1.26 கோடி சிறுவர்கள்
குழந்தை தொழிலாளர்களாக இருந்தனர். 2004-05 ஆம் ஆண்டு நேசனல் சாம்பிள் சர்வே
ஆர்கனைசேசன் நடத்திய ஆய்வில் இது 90.75 லட்சமாக குறைந்தது. ஆனால், 2009-10
ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் 49.84 லட்சம் சிறுவர்கள் பணியில்
ஈடுபடுத்தப்படுவதாக கார்கே கூறினார்.

கல்வி நிலையங்களுக்கும், அரசு சாரா
நிறுவனங்களுக்கும் சிறுவர் தொழிலை ஒழிக்கும் திட்டங்களுக்காக அரசு நிதி
அனுமதித்துள்ளது என கேள்வி நேரத்தில் கார்கே பதிலளித்தார்.


இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்  Empty Re: இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்

Post by முஸ்லிம் Tue Dec 20, 2011 8:14 pm

test
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum