கிம் ஜோங் இல் நரகத்திற்கு செல்வார்- மெக்கெய்ன் சாபம்

Go down

கிம் ஜோங் இல் நரகத்திற்கு செல்வார்- மெக்கெய்ன் சாபம்

Post by முஸ்லிம் on Thu Dec 22, 2011 6:20 pm

வாஷிங்டன்:நேற்று முன் தினம் மரணித்த வட
கொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல்லிற்கு நரகம்தான் என அமெரிக்க குடியரசு
கட்சியின் தலைவர் மெக்கெய்ன் சாபமிட்டுள்ளார்.

இதுக்குறித்து மெக்கெய்ன்
கூறுகையில்,’கிம் ஜோங் இல், ஜோஸஃப் ஸ்டாலின், கர்னல் கத்தாஃபி ஆகியோருடன்
இனி நரகத்தில் இருப்பார். கிம் இறந்ததன் மூலம் உலகம் மேலும் நல்லதொரு இடமாக
மாறி உள்ளது’ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிடம் தோல்வியை தழுவிய
மெக்கென் தெரிவித்துள்ளார்.

கிம்மின் மரணம் குறித்து அமெரிக்க அதிபர்
ஒபாமா கருத்து எதுவும் தெரிவிக்காத சூழலில் அமெரிக்காவின் பிரபல தலைவர்கள்
கிம் குறித்து மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மக்களை பட்டினி போட்ட
அடக்குமுறையாளர் என குடியரசு கட்சியில் இன்னொரு பிரபல தலைவரான மிட் ரோம்னி
கூறியுள்ளார்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8816
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum