தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு

Go down

ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு  Empty ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு

Post by முஸ்லிம் Sat Dec 24, 2011 6:22 pm

புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் போராட்டத்தில் வெளிநாட்டின் சதி உள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில பரேலி தொகுதி
காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சிங் ஆரோன். இவர் ஹஸாரேவுக்கு எழுதிய கடிதத்தில்
தெரிவித்திருப்பது: ‘லோக்பால் மசோதா உண்மையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும்
என்று ஹஸாரே விரும்பினால், பாஜக, சமாஜவாதி, பகுஜன் சமாஜவாதி கட்சிகளுக்கு
எதிராக அவர் பிரசாரம் செய்ய வேண்டும். அவர்கள்தான் அற்ப காரணங்களுக்காக
மசோதாவை எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற மக்கள், நம்பிக்கை துரோகம்
இழைக்கப்பட்டதாக உணர்கிறோம். உங்கள் போராட்டத்தில் ஆழமான அரசியல் சதியும்,
வெளிநாட்டின் பங்கும் இருப்பதைக் கண்டு வெறுப்படைந்துள்ளோம்.

சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக நாடு சவாலை சந்தித்து வரும் வேளையில், ஜனநாய ஸ்திரத்தன்மையை குறைக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டுகின்றீர்கள் என்று அந்தக் கடிதத்தில் ஆரோன் தெரிவித்துள்ளார்.


ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்றத்தை அவமதிக்கும் ஹஸாரே: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டுச் சதி செய்கின்றன - அன்னா ஹஸாரே!
» ஹஸாரே குழுவினருக்கு கிடைத்த 80 லட்சம் மோசடி – கேஜ்ரிவால் மீது அக்னிவேஷ் குற்றச்சாட்டு
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum