குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம்

Post by முஸ்லிம் on Fri Dec 30, 2011 11:12 am

அங்காரா:ஈராக் எல்லையை ஒட்டிய குர்துக்களின் கிராமத்தில் துருக்கி ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

குர்து புரட்சியாளர்கள் என கருதி துருக்கி
ராணுவம் சாதாரண மக்களை கொலைச் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு துருக்கியில் ஸிர்நாக் மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துருக்கி ராணுவத்தை தாக்குவதற்கு
குர்துக்கள் திட்டம் தீட்டிவருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதல்
நடத்தியதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் இருந்து
எல்லையை கடந்து வந்தவர்கள்தாம் கொல்லப்பட்டுள்ளார்கள் என அரசு
அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் குர்துக்கள் நடத்திய தாக்குதலில் 24 துருக்கி ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8635
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum