அத்வானி, மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு?

View previous topic View next topic Go down

அத்வானி, மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு?

Post by முஸ்லிம் on Fri Jan 13, 2012 8:28 pm

நாளை நடைபெற இருக்கும் சோ ராமசாமியின் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழக முதல் அமைச்சர்ர் ஜெயலலிதாவைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியும் குஜராத் முதல் அமைச்சர் மோடியும் தமிழகம் வர இருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை அவர்கள் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

நாளை பிற்பகல் தனி விமானத்தில் தமிழகம் வரும் அத்வானி, நாளை இரவே டெல்லி திரும்புவார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8549
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum