சிமி: தடை மீண்டும் நீட்டிப்பு

Go down

சிமி: தடை மீண்டும் நீட்டிப்பு

Post by முஸ்லிம் on Fri Jan 13, 2012 7:16 pm

புதுடெல்லி:இந்திய இஸ்லாமிய மாணவர்
இயக்கம்(சிமி) மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய சட்ட
அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தடையை நீட்டிக்க சட்டரீதியான தடைகள்
எதுவுமில்லை என இதுத்தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசுக்கு சட்ட
அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வருகிறது பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி
தடைக்கான கால அவகாசம் முடிவடைகிறது. தடையை நீட்டிப்பதற்கான தீர்மானம்
வழக்கம்போல டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயத்தின் முடிவுக்கு விடப்படும்.

2001 செப்டம்பர் மாதத்தில் முதன்முதலாக
சிமி தடைச் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2008-ஆம் ஆண்டு கீதா மிட்டல் தலைமையிலான
தீர்ப்பாயம் தடையை நீட்டிப்பதற்கான உத்தரவை ரத்துச் செய்தது. ஆனால்
உச்சநீதிமன்றம் இந்த உத்தரவிற்கு தடை விதித்தது.






"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8816
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum