2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி

Go down

2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி

Post by முஸ்லிம் on Sat Jan 14, 2012 6:12 pm

அஹமதாபாத் 2002 குஜராத் இனக்கலவர
வழக்குகளில், நரேந்திர மோடிக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னால்
கூடுதல் போலீஸ் இயக்குனர் ஆர்.பி.ஸ்ரீகுமார், தற்போது மேலும் ஒரு மனுவை
நானாவதி கமிஷன் முன் சமர்பித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, கலவரத்தில்
ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துக்களை உடனடியாக விடுதலை செய்யும்படி
மோடி உத்தரவிட்டுள்ளதாக குஜராத்தின் அப்போதைய தலைமை செயலாளர் அசோக்
நாராயணன் தன்னை தொடர்புகொண்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பான
தொலைபேசி உரையாடல்களையும் ஸ்ரீகுமார் சமர்பித்துள்ளார்.

இது மோடிக்கெதிராக ஸ்ரீகுமார் சமர்பித்த ஒன்பதாவது மனுவாகும்.







"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8823
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum