தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மெஹ்தி ஹஸனுக்கு சிகிட்சை அளிக்க தயார் – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

Go down

மெஹ்தி ஹஸனுக்கு சிகிட்சை அளிக்க தயார் – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு  Empty மெஹ்தி ஹஸனுக்கு சிகிட்சை அளிக்க தயார் – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

Post by முஸ்லிம் Mon Jan 16, 2012 8:02 pm

ஜெய்ப்பூர்:நோய்வாய்ப்பட்டு இருக்கும்
பாகிஸ்தானின் கஸல் சக்ரவர்த்தி மெஹ்தி ஹஸனுக்கு அனைத்துவித சிகிட்சை
வசதிகளும் அளிக்க தயார் என ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் உறுதி
அளித்துள்ளார்.

நுரையீரல் தொடர்பான நோயால் கராச்சியில்
உள்ள தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் கிடத்தப்பட்டுள்ள மெஹ்தி
ஹஸனை இந்தியாவுக்கு கொண்டுவந்தால் சிகிட்சை அளிக்க தயார் என கெலாட்
கூறினார்.

ராஜஸ்தானில் ஸெகாத்தி பகுதியில் பிறந்தவர்
மெஹ்தி ஹஸன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது தனது 12-வது வயதில்
குடும்பத்துடன் பாகிஸ்தானில் குடியேறினார் மெஹ்தி. ஆனால், இந்தியாவுக்கு
கொண்டுவருவதற்கான உடல் ஆரோக்கியநிலை மெஹ்தி ஹஸனுக்கு இல்லை என
கூறப்படுகிறது.

மெஹ்தி ஹஸனுக்கு சிகிட்சை அளிக்க தயார் – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தான் நீதிமன்ற கிளெர்க்
» ஃபலஸ்தீனுக்கான வரிப்பணத்தை உடனை அளிக்க இஸ்ரேலுக்கு ஐ.நா உத்தரவு
» முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயார் - சையத் ஸலாஹூத்தீன்
» அணுசக்தி:பேச்சுவார்த்தைக்கு தயார் – அஹ்மத் நஜாத்
» குல்பர்கா கூட்டுப் படுகொலை: எஸ்.ஐ.டி அறிக்கையை ஸாகியாவுக்கு அளிக்க நீதிமன்றம் ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum