சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!

Go down

சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!

Post by முஸ்லிம் on Wed Jan 18, 2012 7:23 pm

"சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.




ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இம்மாத
இறுதியில் நடைபெற இருக்கும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வரும்
'சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை எழுதி ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை இழிவு
படுத்திய சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிபவருக்கு ஒரு லட்சம் ரூபாய்
பரிசும் அவருக்கான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இருப்பதாக ராஜஸ்தான்
முஸ்லிம் அமைப்பான ரஸா அகடாமி தெரிவித்துள்ளது.

- அதிரை ஹஸன்




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8816
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum