அமெரிக்க அதிபர் மாளிகை மீது குண்டு வீச்சு

Go down

அமெரிக்க அதிபர் மாளிகை மீது குண்டு வீச்சு

Post by முஸ்லிம் on Thu Jan 19, 2012 6:57 pm

அமெரிக்காவில்
அதன் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு நூதன போராட்டங்கள் நடந்து
வருகின்றன. வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என்று பெயரிடப்பட்ட போராட்டம்
தற்போது வெவ்வேறு மாகாணங்களுக்கும் பரவி வருகிறது.
Occupy DC என்ற பெயரில் நடத்தப்பட்ட
போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வெள்ளை மாளிகை முன்பாக
ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வெள்ளை மாளிகை மீது போராட்டாக்காரர்கள்
புகைக் குண்டு வீசியதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை உடனடியாக தற்காலிகமாக
மூடப்பட்டது.

புகைகுண்டு வீசபட்ட போது அதிபர் ஒபாமா மற்றும் அவரது
குடும்பத்தினர் யாரும் உள்ளே இல்லை என கூறப்படுகிறது. புகை குண்டு வெள்ளை
மாளிகையில் சுற்றுச்சுவரில் விழ்ந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை
என்று தெரிகிறது.

அமெரிக்கா உலகெங்கும் அதன் வல்லாதிக்கத்தை நிறுவ,
தனக்குப் பிடிக்காத நாடுகள் மீது குண்டு வீசி தாக்கி வரும் நிலையில் வெள்ளை
மாளிகை மீது அந்நாட்டு மக்களாளாலேயே புகை குண்டு வீசப்பட்டிருப்பது
அமெரிக்காவுக்கு அதிர்ச்சியான செய்தியாகக் கருதப்படுகிறது.


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8816
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum