தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி

Go down

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி   Empty "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி

Post by முஸ்லிம் Thu Jan 19, 2012 7:00 pm

பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளரும்,தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதில், உத்தரகாண்டில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திரத்தை அதிக அளவில் சேகரித்து அதிலிருந்து 'ஆர்க்' என்ற ஜூஸ் தயாரித்து அதை புற்று நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாட்டு மூத்திரத்திலிருந்து காது, கண் நோய்களுக்கான மருந்து தயாரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.


"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!
» ஆர்.எஸ்.எஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டுச் சதி செய்கின்றன - அன்னா ஹஸாரே!
» நாங்கள் முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை - அமெரிக்கா கைவிரிப்பு
» ஆப்கன் அதிபர் ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை: ஹக்கானி குழு மறுப்பு
»  தீவிரவாதி அசிமானந்தாவுக்கும் பாஜக, சங்கபரிவாரத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை -கட்காரி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum