தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு: ஒபாமா அதிர்ச்சி

Go down

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு: ஒபாமா அதிர்ச்சி    Empty ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு: ஒபாமா அதிர்ச்சி

Post by முஸ்லிம் Tue Jan 24, 2012 4:46 pm

ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.



இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், அணு உற்பத்தியை ஈரான் உடனடியாக நிறுத்த தவறினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்திள்ளது.

ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடங்க அமெரிக்காவுக்கு 12 மணி நேர கெடுவை இஸ்ரேல் நேற்று விடுத்தது. அவ்வாறு நடைபெறவில்லை எனில் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது.

அமெரிக்க முப்படை இணை தலைவரான ஜெனரல் மார்ட்டினிடம் இஸ்ரேல் ராணுவ அமைச் சர் எகுத் பாரக் இதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
.
ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்திருப்பதின் காரணமாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் மீண்டும் வெற்றி பெற அமெரிக்க வாழ் இஸ்ரேலியர் களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு: ஒபாமா அதிர்ச்சி    Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்: போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா
» லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
» ஈரான்:பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்
» ஈரான் மீது தாக்குதல் நடத்த 85 சதவீத அமெரிக்க மக்கள் எதிர்ப்பு
» சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீன் இளைஞர் வீடு மீது இஸ்ரேல் தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum