தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

5 posters

Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by முஸ்லிம் Tue Jul 20, 2010 3:56 pm

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் 1-23
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்..


தள விதிமுறைகள்



* பயனர்பெயர் (user name), முகப்புப் படம் (profile pic) ஆபாசமாக இருக்கக்கூடாது.

* சரியான பிரிவில் பதியுங்கள் (உதாரணமாக உங்கள் பதிவு குர்ஆனை பற்றி என்றால்
அல் குர்ஆன் என்ற பிரிவில் பதியவும்)

* எந்த அமைப்பையோ,இயக்கத்தையோ இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது

* கண்ணியமான முறையில் பதிவிடுங்கள்

*விளம்பர நோக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நிர்வாகத்தால் நீக்கப்படும்.




நிறுவனர்,
இஸ்லாமிய பூங்கா


Last edited by முஸ்லிம் on Sun Jul 17, 2011 5:25 pm; edited 6 times in total
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by zakariya Mon Aug 09, 2010 11:27 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
என்னையும் இந்த சிறப்பான தளத்தில் சேர்த்துக் கொண்டமைக்கு, நன்றி கூறிக் கொள்கிறேன். இணையத்தில் அங்கத்தவராயுள்ள சகோதர,சகோதரிகள் மேற்கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கமைய நடந்து, தூய இஸ்லாத்தைத் தெறிந்து கொள்வதோடு,பிறருக்கும் அதை எத்திவைத்து, ஈருலகிலும் நற்பயன்பெற முயலுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டு, இவ் இணையத்தை நடத்தும் அன்பர்களுக்கும், மற்றும் அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது ரமழான் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது,

துபாயிலிருந்து ...
அன்புள்ள, லங்கா தகரியா.
avatar
zakariya
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 1
ஸ்கோர் ஸ்கோர் : 4987
Points Points : 4
வயது வயது : 74

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by முஸ்லிம் Tue Aug 10, 2010 6:50 pm

wsalam

இந்த தளத்தில் இணைந்தமைக்கு நன்றி....
shakehands
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by sahul114 Wed Nov 17, 2010 4:02 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
என்னையும் இந்த சிறப்பான தளத்தில் சேர்த்துக் கொண்டமைக்கு, நன்றி கூறிக் கொள்கிறேன். ஜஸா கல்லாஹ்......
avatar
sahul114
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 1
ஸ்கோர் ஸ்கோர் : 4884
Points Points : 2

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by முஸ்லிம் Wed Nov 17, 2010 4:09 pm

sahul114 wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
என்னையும் இந்த சிறப்பான தளத்தில் சேர்த்துக் கொண்டமைக்கு, நன்றி கூறிக் கொள்கிறேன். ஜஸா கல்லாஹ்......

wsalam

இந்த தளத்தில் இணைந்தமைக்கு நன்றி....
shakehands

அடிக்கடி வாங்க சாகுல் பாய்....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்.......
smile
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by முஸம்மில் Thu Dec 09, 2010 12:23 am

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
என்னையும் இந்த சிறப்பான தளத்தில் சேர்த்துக் கொண்டமைக்கு, நன்றி கூறிக் கொள்கிறேன்
இயன்ற வரை உங்களுடன் பயனிக்கிறேன் நன்றி அனைவருக்கும்.
முஸம்மில்
முஸம்மில்
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 22
ஸ்கோர் ஸ்கோர் : 4942
Points Points : 7
வயது வயது : 43

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by முஸ்லிம் Thu Dec 09, 2010 4:36 pm

வா அலைக்கும் சலாம் அப்புக்குட்டி அண்ணா...
smile
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by Rikas Mon Jan 16, 2012 6:09 pm

என்னையும் தங்களுடன் இணைத்தமைக்கு எல்லாப் புகழும் இறைவனுக்கே!.......
Rikas
Rikas
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 11
ஸ்கோர் ஸ்கோர் : 4501
Points Points : 18
வயது வயது : 42
எனது தற்போதய மனநிலை : Happy

http://www.amarkalamsoftware.blogspot.com

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by முஸ்லிம் Mon Jan 16, 2012 6:17 pm

Rikas wrote:என்னையும் தங்களுடன் இணைத்தமைக்கு எல்லாப் புகழும் இறைவனுக்கே!.......

நீங்கள் நம் தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி.அல்ஹம்துலில்லாஹ்.
நீங்கள் இணையத்தில் படிக்கும் நல்ல ஆக்கங்களை அவசியம் இங்கு பகிருங்கள்.இன்ஷாஅல்லாஹ்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

இஸ்லாமிய பூங்கா  தள விதிமுறைகள் Empty Re: இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum