இஸ்ரேல் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்த இந்தியா கோரிக்கை

View previous topic View next topic Go down

இஸ்ரேல் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்த இந்தியா கோரிக்கை

Post by முஸ்லிம் on Sun Jan 29, 2012 8:38 pm

ஐ.நா:சட்டவிரோத குடியிருப்புக்களை கட்டும்
பணியை தொடர்வதன் மூலம் மேற்காசியாவில் அமைதிக்கான முயற்சிகளுக்கு இஸ்ரேல்
குந்தகம் விளைவிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

அமைதிக்கான முயற்சிகள் பலன் அளிக்க
வேண்டுமென்றால் இஸ்ரேல் சட்டவிரோத குடியுருப்பு கட்டும் பணியை
நிறுத்தவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியாவில்
அமைதிக்கான நடவடிக்கைகள் குறித்த விவாதத்தின்போது ஐக்கிய நாடுகள் சபையில்
இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹர்தீஃப் சிங் பூரி இக்கோரிக்கையை
விடுத்தார். இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது
என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தும் குடியிருப்பு
கட்டுமானங்களை அங்கீகரிக்க இயலாது என்றும் இந்தியா கருத்து
தெரிவித்துள்ளது.



"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8428
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 28
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum