தடைக்கு பதில் தடை: ஈரான்

Post new topic   Reply to topic

Go down

தடைக்கு பதில் தடை: ஈரான்

Post by முஸ்லிம் on Sun Jan 29, 2012 9:29 pm

டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை
கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை
மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.

இதற்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியன்
நாடுகளுக்கு கச்சா எண்ணெயை வழங்குவதை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கையை
உடனடியாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில்
இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என ஈரான் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் தடையின் காரணமாக அதிகமான இழப்பு
ஐரோப்பிய நாடுகளுக்குதான் ஏற்படும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத்
தெரிவித்துள்ளார்.



"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8675
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum