ஹமாஸ்-ஃபத்ஹ் – இஸ்ரேலுக்கு கடுங்கோபம்

Go down

ஹமாஸ்-ஃபத்ஹ் – இஸ்ரேலுக்கு கடுங்கோபம்

Post by முஸ்லிம் on Sat Feb 11, 2012 6:09 pm

ஜெருசலம்:ஃபலஸ்தீன் இயக்கங்களான ஹமாஸும்,
ஃபத்ஹும் இணைந்து ஐக்கிய அரசை உருவாக்கியதால் இஸ்ரேலுக்கு கட்டுப்படுத்த
முடியாத கோபம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது
கோபத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர்
அவிக்டர் லிபர்மன்,தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

‘ஃபத்ஹ்-ஹமாஸ் இயக்கங்கள் பங்கேற்கும்
தேசிய ஐக்கிய அரசை உருவாக்குவது அமைதிக்கு அச்சுறுத்தலாகும். ஹமாஸை
ஆட்சியில் கூட்டாளியாக சேர்த்ததை கடுமையாக எதிர்ப்போம். இஸ்ரேலின்
இருப்பையே அங்கீகரிக்காத தீவிரவாத குழுதான் ஹமாஸ்’ என லிபர்மன் குற்றம்
சாட்டியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை ஃபத்ஹ் தலைவர் மஹ்மூத்
அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் ஐக்கிய அரசு தொடர்பான
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8849
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum