தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சம்ஜௌதா தொடர்வண்டியில் குண்டுவைத்த தீவிரவாதி கைது

Go down

சம்ஜௌதா தொடர்வண்டியில் குண்டுவைத்த தீவிரவாதி கைது   Empty சம்ஜௌதா தொடர்வண்டியில் குண்டுவைத்த தீவிரவாதி கைது

Post by முஸ்லிம் Mon Feb 13, 2012 6:49 pm

சம்ஜௌதா விரைவு தொடர்வண்டி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம்
திகதி டில்லியில் இருந்து லாகூருக்கு சென்ற இந்த தொடர்வண்டியில் இரண்டு
பெட்டிகளில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. இதில் 68 பேர்
பலியானார்கள். இந்த குண்டுகளை வைத்த கமல் சௌஹான் என்ற தீவிரவாதியை நேற்று
(12.02.2012) மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் தேசிய புலனாய்வு
நிறுவனத்தினர் (NIA) கைது செய்துள்ளனர்.

டில்லியின் வெளிப்புறத்தில்
உள்ள கிரேட்டர் நோய்டா நீதிமன்றத்தில் அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குண்டு வைத்ததை கமல் சௌஹான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே
சுவாமி அஸீமானந்தா, பிரக்யா தாகூர் உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்ஜௌதா தொடர்வண்டியில் குண்டுவைத்த தீவிரவாதி கைது   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நார்வே இரட்டைக் கு​ண்டுவெடிப்​பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது
»  தீவிரவாதி அசிமானந்தாவுக்கும் பாஜக, சங்கபரிவாரத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை -கட்காரி!
» மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள்: தீவிரவாதி தலைமறைவு!
» மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி
» நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum