திரு குரான் !

Go down

திரு குரான் !

Post by srivai.khader on Thu Mar 22, 2012 10:39 am

திரு குரான் !

இறைவனால் மனிதனுக்கு
அருளப்பட்ட மறை வேதம்

ஓதி பொருள் உணர்ந்து - இன்னும்
அதன்படி வேறுபாடில்லாமல்

அனைவரும் இதன் வழியில் வாழ்ந்தது
நம் இறுதி பயணம் வரை உறுதியாக ...........

மறை வழியில் வாழ வல்ல அல்லாஹு
எல்லோருக்கும் அருள் புரிவானாக ஆமீன் !

-ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum