இறுதிநாள் ! உறுதியாக !!

View previous topic View next topic Go down

இறுதிநாள் ! உறுதியாக !!

Post by srivai.khader on Thu Mar 22, 2012 12:14 pm

இறுதிநாள் ! உறுதியாக !!

இறைவனின் நாட்டப்படி - இந்த
இறுதி நாள் உறுதியாக !

துனியாவின் மீது காட்சிகள்
மாயை , மகிழ்சியை தரும் !

மனநிறைவோடு மன்பளிப்போனை
மனமுவந்து தொழுது கொள்வோம் !

செய்த காரியங்களின் நற்கூலி
செய்து வைத்த பாவத்தின் தண்டனை !

இந்த உலகில் எல்லா முமீன்களுக்கும்
உறுதியாக இந்த இறுதி நாள் !

வல்ல அல்லாஹ் எல்லோரையும்
காப்பாற்றி தர போதுமானவன் ஆமீன் !

-ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2542
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum