கூடங்குளம் ! கூடாத மனம் !!

View previous topic View next topic Go down

கூடங்குளம் ! கூடாத மனம் !!

Post by srivai.khader on Mon Mar 26, 2012 12:34 amகூடங்குளம் ! கூடாத மனம் !!


நாட்டின் ஆக்க வளர்சிக்கு -அவசியம்
வேண்டும் இந்த அணுமின் நிலையம்

ஆர்பரிக்கும் மக்கள் குரல் - இங்கே
எதிர் கால பாதுகாப்பு நலன் கருதி

மத்திய அரசின் மௌனமொழி - இன்னும்
போராட்டத்தின் எதிரொலி

மின் வெட்டு தினம் தொட்டு -இங்கே
மக்களின் அவதி போனது மனம் விட்டு

உற்பத்தி , தொழில் வளர்ச்சி தினம்
இந்த மின்சாரம் ஒரு வாழ்வாதாரம்

விஞ்ஞானிகள் விளக்கம் கொண்டு
பாதுகாப்பில் நல்ல பலம் உண்டு

மக்கள் அவசியத்தை உணரவில்லை -இந்த
போராட்டமும் ஓய்ந்த பாடில்லை

வல்லரசு நாடாக இந்தியா - இன்னும்
வளர்ந்து நிக்க நாம சிந்திக்கணும்

கூடங்குளம் !

கூடுமா மக்களின் மனம் !!

-ஸ்ரீவை.காதர் -

avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2517
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum