இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!

Post by முஸ்லிம் on Sat Jun 23, 2012 6:57 pm

வாஷிங்டன்:முஸ்லிம்
சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) பெயரை களங்கப்படுத்தும்
விதத்திலும் தேசத்தின் எதிரியாக சித்தரித்து மக்களிடமிருந்து
அகற்றுவதற்கும் மீடியாக்கள் இடைவிடாது முயற்சியை தொடருவதாக அமெரிக்க
பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

அதிபர் தேர்தல் தொடர்பாக எகிப்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

எகிப்தில் அராஜகத்தை தீவிரப்படுத்தவும்,
தங்களுடைய வேட்பாளர்தாம் வெற்றிப்பெற்றார் என்பதை நிறுவவும் இஃவான்
செயல்படுவதாக மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.

தேர்தல் முடிவை அறிவிக்கும் தேதியை ராணுவ
நீட்டித்ததற்கு மீடியாக்களின் அவதூறு பிரச்சாரத்திற்கு ஆதரவை தரும் வகையில்
அமைந்துள்ளது. தற்பொழுது கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக இஃவானுல்
முஸ்லிமீன் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ராணுவ அரசின் ஆசீர்வாதத்துடன்
நடத்தப்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8636
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum