தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஹம்மத்- யார் இவர்? நபி (ஸல்) அவர்கள் பற்றிய குறிப்பேடு

Go down

 முஹம்மத்- யார் இவர்? நபி (ஸல்) அவர்கள் பற்றிய குறிப்பேடு  Empty முஹம்மத்- யார் இவர்? நபி (ஸல்) அவர்கள் பற்றிய குறிப்பேடு

Post by முஸ்லிம் Thu Oct 04, 2012 4:20 pm

 முஹம்மத்- யார் இவர்? நபி (ஸல்) அவர்கள் பற்றிய குறிப்பேடு  Mohammed-LOW-Front

முன்குறிப்பு :தமிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்படி தயாரிப்பது, எப்படி பிரிண்ட் செய்வது, தவறுகள் வந்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களால் அந்த ஆர்வம் பேச்சுடன் முடிந்து விடுகிறது.

இஸ்லாம் பற்றி எப்பொழுதெல்லாம் விமர்சனங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம் உடனே இஸ்லாம் பற்றிய உண்மைகளை மாற்று மதத்தவர்களுக்கு புரியவைக்க குறிப்பேடுகள் வழங்கும் விதமாக இஸ்லாமிய பெண்மணியும், பேஸ்புக்கில் இயங்கிவரும் டீக்கடை குழுமமும் இணைந்து செய்யும் முயற்சியே இந்த பேம்லெட் வெளியீடு.
இதைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் பல தலைப்புகளில் இதே போன்ற குறிப்பேடுகளை வெளியிடும் திட்டமும் உள்ளது. அது வெற்றி அடைய துவா செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த குறிப்பேட்டை யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் "admin@islamiyapenmani.com " என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள். எந்த இயக்கத்தவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரிண்ட் செய்ய முடியாதவர்கள், எங்களிடம் சொல்லவும்.

டீக்கடை குழுமத்தில் இருக்கும் ஒரு சகோதரர் உங்களுக்காக அதை குறைந்த விலையில் அடித்துத் தர தயாராக இருக்கிறார். வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விஷயத்தை நாங்கள் செய்து விட்டோம். இதை மாற்று மதத்தவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு நம் அனைவரிடமும் இருக்கிறது. இதற்காக உழைத்த , உழைக்கப் போகும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாதா சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நற்க்கூலி வழங்குவானாக. ஆமீன்."

மேலும் படிக்க.....

http://www.islamiyapenmani.com/2012/10/who-is-mohammed.html
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum