ஒரு நாள் தொழுகை !

Go down

ஒரு நாள் தொழுகை !

Post by srivai.khader on Mon Mar 25, 2013 7:03 pm

தொழுகைக்கு நேரமில்லை நமக்கு -இதை
மறந்து நாம் வாழுகின்றோம் என்ன கணக்கு

பாங்கோசை காதினிலே கேட்டாலும் -நல்ல
பர்லை முடிக்க நேரமில்லை இது வழக்கு

துனியாவின் வாழ்வு நமக்கு சுதந்திரம் -இனி
தூங்கி எழுவோமா ? இல்லை நிரந்தரம்

சந்தூக்கில் தூக்குமுன் நாம் தெளிவு கொள்வோம்
சொல்லி வராது நிரந்தர தூக்கமிது

படைத்தவனுக்கு என்ன செய்தோம் சிந்திக்கணும்
போன நாள் திரும்பாது தெரிசுக்கணும்

மறுமையில் கேள்வி கணக்கு இருக்கு -இது
படைத்தவன் முன் மலக்குகள் கணக்கு

வணக்கங்கள் எல்லாமே படைத்தவனுக்கு
வணங்கி நின்று கேட்டிடுவோம் துவா ஓன்று

ஸ்ரீவை.காதர் -

srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum