ஸுஜுது செய்வோம் !

View previous topic View next topic Go down

ஸுஜுது செய்வோம் !

Post by srivai.khader on Mon Mar 25, 2013 8:43 pm

ஸுஜுது செய்வோம் யா அல்லாஹு
உனக்கு மட்டுமே ரகுமானே

படைப்பினம் யாவும் உன் அடிமை
படைத்து எங்களை காப்பவனே

மாற்றங்களை உடன் நிகழ்த்தும்
மறையோன் எங்கள் ரகுமானே

அர்ப்பதுளியில் இருந்து எங்களை
அற்புதமாய் நீ தந்தாய்

அர்ஸின் அதிபதியே நீ இந்த
அகிலமெல்லாம் ஆள்பவனே

புல், பூண்டு முதல் பூமியில்
உயிர் அனைத்தும்

உனக்கு மட்டுமே தலை வணங்கும்
உயர்ந்த வல்லமை படைத்தவனே

உன்னை அன்றி வணக்கத்துக்குரியவன்
உலகில் வேறு யாருமில்லை !

ஸ்ரீவை.காதர்


avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2278
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 55

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum