ஈமான் கொள்ளுங்கள் !

View previous topic View next topic Go down

ஈமான் கொள்ளுங்கள் !

Post by srivai.khader on Wed Mar 27, 2013 1:37 pm

அனாச்சாரங்களின் தொடக்கம் - அன்று
ஈமானை இழந்துவிட்ட பெண்கள்

மாறி வரும் இந்த காலம் - நாளை
வரலாறு படைக்கும் இந்த கூட்டம்

தர்காவை நோக்கி ஓடிய நாள் அன்று
இன்று ஷரியத் கூட்டத்தில் திரளாக நீங்கள்

மாறிய ஈமானை இழந்த நெஞ்சம்
மறை வழி பாதையில் தஞ்சம்

கலிமாவை மனனம் செய்த உன் உள்ளம்
மறவாதே இறைவசனம் என்றும்

ஈமான் கொள்ளுங்கள் - அந்த
கோமான் மீது மட்டும் !

ஸ்ரீவை.காதர்



srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2248
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 55

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum