தருமம் செய்யுங்கள் !

Go down

தருமம் செய்யுங்கள் !

Post by srivai.khader on Wed Mar 27, 2013 12:09 pm

அல்லாஹ் உங்களுக்கு இன்னும்
ரஹுமத்தை தந்துள்ளான்

இன்னும் உங்கள் வருமானத்தை
நேர் வழியில் உண்டாக்க கூறினான்

இனியும் செல்வத்தை பல மடங்கு -ஏன்
உயர்த்த எண்ணம் கொள்ள வேண்டும் ?

தருமம் செய்யுங்கள் அதிகமாக - இன்னும்
கொடுக்கும் கை கூட அறியாமல் ..............

ஸ்ரீவை.காதர்

avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum