நேசியுங்கள் !

Go down

நேசியுங்கள் !

Post by srivai.khader on Wed Mar 27, 2013 12:11 pm

நேசியுங்கள் உங்கள் மனைவியரை
இன்னும் அதிகமாக

சொந்தங்கள் கூடி அங்கே -உங்கள்
நிக்காஹ் இனிதே நடந்தது

இன்னும் அல்லாஹுவின் நாட்டப்படி
பெற்றோர்களின் விருப்பபடி

இன்னும் கண்ணியமாக மகர் கொடுத்து
திருமணம் செய்து கொள்ளுங்கள்

நேசியுங்கள் !

உங்கள் மனைவியரை இறுதி வரை
உறுதியாக அவள் கையை பற்றி பிடித்து
கொள்ளுங்கள் !


ஸ்ரீவை.காதர்

avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2901
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum