பாதை !

View previous topic View next topic Go down

பாதை !

Post by srivai.khader on Fri Apr 05, 2013 8:46 pm

நீ பயணிக்கும் தூரம் உனக்கு
காணல் நீர் காட்சி போல்

துவண்டு விடாமல் இன்னும்
துணிந்து முன்னேறு

முற்களும் , கற்களும் இங்கே
வேகத்தடை செய்யும்

இன்னும் வளைந்த பாதைகளில்
ஏற்ற , இறக்கம் உண்டு

நடக்கும் முன் தேர்ந்தெடு உன் பாதையை
அடைந்திடுவாய் லட்சியத்துடன் எல்லையை

பாதை !

முன்னேற்றம் கொண்ட தொடக்கம் !
முயற்சி ஒன்றே இதை கடக்கும் !!

ஸ்ரீவை.காதர்.


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2369
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 55

View user profile

Back to top Go down

Re: பாதை !

Post by முஸ்லிம் on Thu Aug 08, 2013 5:57 pm

clap


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8431
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 28
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum