தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துள்ளி வருகின்ற பாசம் !

Go down

துள்ளி வருகின்ற பாசம் ! Empty துள்ளி வருகின்ற பாசம் !

Post by srivai.khader Thu Jul 18, 2013 12:52 pm

தனிமையின் தூரம் அது நமக்கு
உரிமை பிறக்கின்றது இனி உனக்கு

மகன் வழி உறவு பேத்தி அவள்
மகள் வழி உறவு பேரன் அவன்

வாரிசுகளின் வரவின் உறவு அது
வளர்சி பரிமாணங்களின் பாசம் இது

கிடைக்குமா ஏக்கம் மனதில் ஏழும்
இறைவன் நாட்டம் ஏதுவோ அது

பிள்ளைகளின் அணைப்பு உலகில்
பெற்றவரின் மகிழ்சி மன கடலில்

உரிமையில் பேரன்,பேத்தி உறவு
உவகையில் முதுமையின் தெம்பு

பிஞ்சுகளின் வார்த்தையில் தெளிவு
நெஞ்சில் இனி பாசத்தின் பரிவு

தினம் அள்ள வருகின்ற பாசம்
இனி துள்ளி வருகின்ற நேசம்

நாவில் சொல் கொண்டு பேசும்
இன்னும் ரசிக்க மனம் தூண்டும்

என்ன வேண்டும் இனி நமக்கு
ஆனந்த கண்ணீர் கொள்ளும் விழிக
ள்
குலத்தின் பெயர் நாளும் உயர –இனி
குடும்ப விளக்காக என்றும் திகழ

நல்ல உன்னதம் கொண்டு ஓங்க
பேரும் புகழோடு இனி வாழ்வும்

இனி துள்ளி வருகின்ற பாசம் –எங்கள்
முதுமையை தாலாட்டும் நேரம் .............

-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4827
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum