இறைவனின் படைப்பு !

Go down

இறைவனின் படைப்பு !

Post by srivai.khader on Sat Jul 27, 2013 10:29 pm

இயற்கையின் அழகு –உலகில்
இறைவனின் படைப்பு

செயற்கையின் அழகு –மண்ணில்
மனிதனின் கணக்கு

சீறிவரும் அலைகடலும் –இன்னும்
வற்றாத அதன் குணமும்

உயர்ந்தெழுந்த மலைகள் அழகு
உற்பத்தியில் தவழ்ந்த நதி அழகு
 
விரிந்த வானில் மேகத்தின் அரவணைப்பு
உதயமும் அஸ்தமனமும் நிறையழகும்

புல் பூண்டு செடி கொடி அழகும் – பரந்து
விரிந்த மரங்களின் பச்சை நிறம் அழகும்

தென்றல் காற்றின் உலகம் இயங்கும் அழகு
ஆக்சிசன் கொண்ட அதன் தன்மை அழகும்

சொல்லி கொண்டே போகலாம் இன்னும்
சொல்லில் அடங்கா அவன் படைப்பு

மாசில்லா இறைவனின் படைப்புகள் !


ஸ்ரீவை.காதர்.


மு.அ.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum