அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) !

View previous topic View next topic Go down

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) !

Post by srivai.khader on Tue Aug 20, 2013 8:37 pm

வைதீக குடும்பத்தில் தோற்றம்
நாத்திக கொள்கையில் நாட்டம்

பேராசிரியராய் பணி தொடக்கம்
ஈர்த்தது இஸ்லாத்தின் பால் சீற்றம்

ஏற்று கொண்டார் இறைவன் ஒருவனே
மாறி கொண்டார் அப்துல்லா என்று

ஆக்க பணிகளை அல்லாஹுவிற்க்காக
அயராது செய்து வந்தார் உலகில்

வாபத்தான செய்தி கேட்டு வருத்தம்
இழப்பு எங்களுக்கு இன்று பெரிது

இறைவா ! அவர் பாவங்களை மன்னித்து
திருப்பொருத்தத்தை தருவாய் ! ஆமீன் !!


கவிஞன். இறையடிமை.


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2541
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum