நாலு பேருக்கு நன்றி !

Go down

நாலு பேருக்கு நன்றி !

Post by srivai.khader on Mon Sep 16, 2013 9:14 pm

நாலு பேருக்கு நன்றி !

நாலு பேர் வேணும் – நாளை
நம்மை தூக்கி செல்ல

நாலு பேர் வரணும் – சொந்த
உறவை ஒதுக்கி கொள்ள

நாலு பேர் தரனும் – நம்மை
உலகில் உயர்ந்து நிற்க

நாலு பேர் மனமும் – என்றும்
உறைவாய் இருக்க எண்ண

நாலு பேர் குணமும் – இன்னும்
நலமாய் உரிமை கொள்ள

நாலு பேர் இனமும் – அன்றும்
நிலையாய் வாழ எண்ணும்

நாலு பேர் உள்ளம் – எங்கும்
நல்ல செயலே தங்க

நாலு பேர் போதும் – மனம்
முழுதாய் உண்மையாய் கொண்டு

நாலு பேரை நமக்காய் – வல்ல
அல்லாஹுவே ஆக்கி தரனும் !


ஸ்ரீவை.காதர்.


மு.அ.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum