தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மழலை செல்வங்கள் !

Go down

மழலை செல்வங்கள்  !   Empty மழலை செல்வங்கள் !

Post by srivai.khader Mon Sep 16, 2013 9:17 pm

மழலை செல்வங்கள் !

நம் வீட்டில் மழலை செல்வங்கள்
கவலை மறக்கும் உள்ளங்கள்

உரிமையோடு பெருமையாக
உலா வரும் வீட்டின் நிலவுகள்

மகன் வழி மகள் வழி உறவு
மாறாத பாசம் கொண்டு கனவு

உறவாக இதயங்கள் தோறும்
அறிவோடு பேச்சுக்களும் கூடும்

தன் பிள்ளையை வளர்த்த கனவு
பேர பிள்ளைகளின் இந்த நினைவு

உறுதுணையாய் வழி நடத்தி போகும்
உரிமையாய் வாரிசின் பந்தம்

பாசத்தோடு அரவணைப்பு கூடும்
கேள்வி கேட்டு நிலை குழைய செய்யும்

மாறாத பாசம் இது நமக்கு – நம்
முதுமையில் துணை இது இருக்கு

நம் சந்தோசம் வாழும் நாள் வரை
மழலை செல்வம் பாசத்தின் விலை

இறுதி காலம் உறவு ஒண்ணு இருக்கு
இனி என்ன கவலை இனி நமக்கு

மழலை செல்வங்கள் !
மாறாத நினைவுகள் !!

ஸ்ரீவை.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4858
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum