ஏது இழந்தேன் !

Go down

ஏது இழந்தேன் !

Post by srivai.khader on Mon Sep 16, 2013 9:19 pm

ஏது இழந்தேன் !

காத்திருந்து காத்திருந்து – நான்
கவலையோடு சேர்த்தெழுந்து

நேற்றிருந்து இன்றிருந்து – நான்
செயலிழந்து நிலைஇழந்து

வழி இழந்து வாய்ப்பு இழந்து – நான்
அறிவிழந்து ஒளி இழந்து

விழித்திருந்து பசித்திருந்தது – நான்
மதி இழந்து கெதி இழந்து

நடை இழந்து நாவிழந்து – நான்
ஏது இழந்ததேன் என்றெண்ணி

இன்று கதி இழந்து நிற்கின்றேன்
இறைவா உன் அருள் வேண்டி !

ஸ்ரீவை.காதர்.


மு.அ.காதர்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum