அழகிய படைப்பு !
Page 1 of 1
அழகிய படைப்பு !
அழகிய படைப்பு !
அனைத்து படைப்பும் –உலகில்
அழகிய படைப்பு
அமைத்து தந்த இறைவனின்
உன் அழகிய படைப்பு
படைப்பின் ரகசியம் அறிந்தவன்
பரிபாலித்து உன்னை காப்பவன்
யாராலும் அவன் பெறவில்லை
யாரையும் அவன் கொண்டில்லை
படைத்தவன் அவனுக்கு இணை இல்லை
வணக்கத்திற்கு அவனின்றி யாருமில்லை
உலகமே இன்னும் அவன் எல்லை
உணர்ந்திடு உன் படைப்பு நிலை
அழகிய உன் படைப்பு –உன்னை
அனைத்தும் அறிந்தவன் அவனே
ஸ்ரீவை.காதர்.
40:64 اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ قَرَارًا وَالسَّمَاءَ بِنَاءً وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ فَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.

srivai.khader- Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 91
ஸ்கோர் : 4827
Points : 26
வயது : 62
Similar topics
» இறைவனின் படைப்பு !
» அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
» நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்கி விழித்தபின்
» நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன்
» அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
» நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்கி விழித்தபின்
» நபி வழியில் அழகிய துஆக்கள் - தூங்குவதற்கு முன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum