மகிழ்வோடு மஹர் கொடுங்கள் !

Go down

மகிழ்வோடு மஹர் கொடுங்கள் !

Post by srivai.khader on Mon Sep 16, 2013 9:31 pm

மகிழ்வோடு மஹர் கொடுங்கள் !

மஹரை கண்ணியமாக கொடுத்து
மனம் செய்யுங்கள் முன்னே

உங்கள் மண வாழ்க்கை – இன்னும்
மனம் கொள்ளும் பின்னே

மறை வழியில் சொன்னான் –நமக்கு
இறைவன் முன்னே

இதில் மாற்றம் வேண்டாம் –நீயும்
கொடுத்திடு செவ்வன்னே

கொடையாக கொடுங்கள் –நீங்கள்
குறைவில்லாமல் வாழுங்கள்

மஹர் கொடுத்து மணம் செய்து
மனைவியரை உங்களுக்காக

இறுதி வரை உறுதியாக – என்றும்
கையை பற்றி பிடித்து கொள்ளுங்கள்


ஸ்ரீவை.காதர்.


4:4 وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2910
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum