கறுப்பு தினம் !

View previous topic View next topic Go down

கறுப்பு தினம் !

Post by srivai.khader on Mon Dec 09, 2013 11:42 pm

கறுப்பு தினம்
அற்பர்கள் சிலரால் சொற்பம்
என்று நினைத்து தகர்தபட்டது

அயோத்தியில் நடந்த இழி செயல்
இதுவரை இல்லை நியாயம்

பாபர் மசூதியை இடித்த வெறியர்கள்
உலகமே அறியும் நிகழ்வு இது

ஆண்டாண்டு காலம் அமைந்து இருந்து
சர்சை தோன்றி தரை மட்டமானது

வழிபாட்டு தளங்கள் மனிதனின் இதயம்
மதம் அவனுள் வாழும் உணர்வு

மதங்களை நேசியுங்கள் !
உணர்வுகளை மதியுங்கள் !

உலகம் அறியும் ஒரு கனம்
டிசம்பர் மாதம் தந்த கருப்பு தினம் !


ஸ்ரீவை.காதர்.


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2517
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum