தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திரை கடல் ஓடி ...................

Go down

திரை கடல் ஓடி ................... Empty திரை கடல் ஓடி ...................

Post by srivai.khader Thu Jul 23, 2015 3:01 pm

திரை கடல் ஓடி ...................

திரவியம் தேட நம்மில் பலர்
திரை கடல் ஓடியது

ஏத்தனையோ பேர் வாழ்வாதாரம்
இன்றும் தூர தேச நாடுகளில்

இளமையை மூலதனமாக்கி
கஷ்டங்களை களை எடுக்க

மனைவியை பிரிந்து
பிள்ளைகளை மறந்து
உறவுகளை துறந்து
உரிமைகளை இழந்து
வருடங்களை தொலைத்து
வேர்வை முதுமையாகி

இன்னும் கஷ்டங்கள் ஏராளம்
குடும்ப நிலை உயர போராட்டம்

பாலை சுடு மணலில் இவர்கள்
படும் வேதனை

நிற்காமல் தொடரும் இவர்கள்
கடின உழைப்பு

தூர தேச நாடு !

தூங்காத உழைப்பு !

தூங்கி விட்ட கனவுகள் !!

கவிஞர்:இறைநேசன்.
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4858
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum