ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்

Go down

ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்

Post by முஸ்லிம் on Sun Nov 21, 2010 4:51 pm

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, இறைவன் உதவியால் இனிதே நிறைவேற்றிவிட்டு மக்கள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பார்கள். அதன் சில காட்சிகள் உங்களுக்காக:


ஹாஜிகளின் வசதிக்காக இந்த வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்துஅவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்
ஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம்

ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள்


ஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப்

தவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது)


ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள்

மகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்)நூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம்
வயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக‌ பேருந்துகள்

ஸஃபா, மர்வாவுக்கிடையிலான தொங்கோட்டம்
எட்டாவது நாள் மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள்மினாவில் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கும் ஹாஜிகள்


சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள்கூட்ட‌த்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர்


அரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர்

அரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள்
அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள் ஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள்

குர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள்நான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும்

மஸ்ஜிதுன் நபவியின் வெளிப்பகுதிநன்றி : பயணிக்கும் பாதை


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8972
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum